மலையுச்சியில் நிகழ்ந்த மறக்க முடியாத தருணம்..காதலை ஓ.கே சொன்ன காதலி..அடுத்த நொடி இருவருக்கும் நிகழ்ந்த பே ர திர்ச்சி.!!

806

ஆஸ்திரியா நாட்டின்………

காதலை ஏ ற் று க்கொ ண் ட அ டு த்த நொடியே மலையிலிருந்து காதலர்கள் த வ றி வி ழு ந் த ச ம் ப வ ம் பெ ரு ம் ஆ ச் ச ரிய த்தை ஏற்படுத்தியுள்ளது.ஆஸ்திரியா நாட்டின் கரிந்தியா (Carinthia) என்னும் பகுதியில் பால்கார்ட் என்னும் மலை ஒன்று அமைந்துள்ளது.

 

மிக உ ய ரமா ன அந்த மலையின் மீது வைத்து 27 வயது இளைஞர் ஒருவர், தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். தி டீ ரெ ன  காதலனின் செ ய லா ல் ஆச்சரியத்தில் உ றை ந் து போன அந்த பெ ண் ணு ம், கா த லை ம ன தார ஏ ற் றுக் கொ ள் ள, அ டு த் த சில நிமிடங்களிலேயே இ ருவ ருக்கும் பே ர தி ர்ச்சி கா த் திரு ந்தது. ம லை யின் உச்சியில் இருந்த பெ ண், அங்கிருந்து த வ றி கீழே விழ, தனது காதலியைக் கா ப் பாற் ற இ ளை ஞ ரும் அங்கிருந்து கு தி த் துள்ளார்.

கா தல ர் களாக மா றி ய சில நிமிடங்களில் நடந்த இந்த ச ம் ப வம் பெரும் துயரத்தில் முடியுமோ என அ ச் சம் எ ழு ந்த நிலையில்,அ தி ர்ஷ்  டவசமாக இருவரும் உ யி ர் தப்பினர்.அந்தப் பெண் கு தி த்த போது, சுமார் 200 மீ கீழே இருந்த பனி ப ட ர் ந்திருந்த பகுதியில் வி ழு ந் ததா ல் உ யி ர் பி ழை த் தார்.


பெ ண் ஒ ரு வ ர் உ யி ருக்கு போ ரா டு வதை க் க ண்ட  ந ப ர் ஒருவர், போ லீ ஸ் அ திகாரி களு க்கு இதுகுறித்து தகவல் தெரிவித்த நிலையில், அங்கு வந்த அதிகாரிகள் பெ ண் ணை ப த் திரமா க  மீ ட் ட னர். அந்த இ ளை ஞ ரும், சுமார் 50 மீ தொலைவில் ஒரு பகுதியில் சி.க்.கி உ யி ரு க்கு போ ரா டிக் கொ ண் டி ரு ந்த நிலையில், ஹெலிகாப்டர் உதவியுடன் அந்த இ ளை ஞ ரை போ லீ சா ர் ப த் தி ர மாக மீட்டனர். இ ளை ஞ ரின் மு து கெ லு ம்பு பகுதியில் மட்டும் மு றி வு  ஏற்பட்டுள்ளது.அவர்கள் இ ரு வரும் அதி ர் ஷ் ட சா லிகள்.

ப னி ப் பொழி வு அ திக ம் இருந்ததால் அந்த பெ ண் உ யி ர் பி ழை த் தார். இல்லையெனில், நிலைமை த லை கீ ழா க இ ரு ந்திருக்கும்’ என போ லீ ஸ் அ தி கா ரி க ள் தெரிவித்துள்ளனர். மலைப்பகுதியில் வைத்து செல்ஃபி எடுக்கும் போது அ தி க உ யி ரி ழ ப்பு கள், உலகின் ப ல ப கு தி க ளில் நி க ழ் ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.