மின்னல் தா.க்.கி ப.லி.யா.ன 9 வயது சிறுவன்; இ.ற.ப்பதற்கு முன் செ.ய்த நெகிழ்ச்சியூட்டும் செ.யல்கள்! கலங்கிய பிரித்தானிய மக்கள்!!

746

சிறுவன்……….

மின்னல் தா.க்.கி ப.ரி.தா.பமாக உ.யி.ரி.ழந்த 9 சிறுவன், சில நாட்களுக்கு முன் பொலிஸை ஊக்குவிக்க இனிப்புகளை வழங்கிய புகைப்படங்கள் பிரித்தானிய மக்களை நெ.கி.ழவைத்துள்ளது.

லங்காஷயர், பிளாக்பூலில் உள்ள கால்பந்து மைதானத்தில் பயிற்சி செ.ய்.து.கொண்டிருந்த ஜோர்டன் பேன்க்ஸ் (Jordan Banks) எனும் 9 வயது சிறுவன் கடந்த செவ்வாயன்று மின்னல் தா.க்.கி ப.ரி.தா.பமாக ப.லி.யா.னார்.

இந்த ச.ம்.பவம் பிரித்தானிய மக்களை பெரும் சோ.க.த்.தில் ஆ.ழ்.த்.தியது. ட்விட்டர் பக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜோர்டனின் இ.ற.ப்.புக்கு இ.ர.ங்.கல் தெரிவித்துவருகின்றனர்.


தனது சிறு வயதிலேயே சமூக பொ.று.ப்புகளுடன் இருந்துள்ளார். அவர் இந்த கொரோனா காலகட்டத்தில் பிளாக்பூல் பொ.லி.ஸா.ரை ஊ.க்.குவிக்கும் வகையில் இனிப்புகளை பொ.லி.ஸா.ரின் காரில் வைத்துள்ளார்.

அவரது இந்த செ.ய.ல் பொ.லிசாரை பெரிதும் க.வர்ந்தது. மேலும், அவர் இனிப்புகளை கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிளாக்பூல் பொ.லி.ஸார் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதேபோல், சில நாட்களுக்கு முன், த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டு இ.ற.ந்த தனது மாமா Reece Begg என்பவற்றின் 30-வது பிறந்தநாளின் நினைவாக, 10 நாட்களில் 30 மைல் தூரம் ஓடி, அதன்முலம் சேகரித்த 3000 பவுண்ட்ஸ் நிதியை ம.ன.ந.ல கா.ப்.ப.க.த்.துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

லிவர்பூல் ரசிகராக இருந்த ஜோர்டனின் நினைவாக பிளாக்பூல் டவர் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தது, அதே நேரத்தில் கால்பந்து வீரர்களும் கிளப்களும் அவருக்கு சமூக ஊடகங்களில் அ.ஞ்.ச.லி செ.லுத்தின.

லிவர்பூல் கால்பந்து கிளப் வெளியிட்ட அறிக்கையில் “லிவர்பூல் கால்பந்து கிளப்பில் உள்ள அனைவரின் எண்ணங்களும் ஜோர்டனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் உள்ளன. ஜோர்டன் பேங்க்ஸின் ஆத்மா சா.ந்தி அடையட்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.

ம.ன.ம் உ.டை.ந்த ஜோர்டனின் குடும்பத்தினர் ‘எங்கள் பிரகாசமான நட்சத்திரத்தை இ.ழ.ந்.துவி.ட்டோம், நேற்றோடு எங்கள் உலகம் நி.ன்றுவிட்டது. எங்கள் அழகான மகனின் சிரிப்பு, புன்னகை, தங்க நிற சுருள் முடி எல்லாவற்றையும் இ.ழ.ந்.து.விட்டோம்.

அவர் வயதைத் தாண்டி ஞானமுள்ளவர், அக்கறையுள்ளவர், அ.க்.க.றையுள்ளவர், தாராளமானவர், மிகவும் அன்பானவர். எங்கள் அன்பு முடிவற்றது. குட்நைட் அழகான மகனே” என தங்கள் து.ய.ரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜோர்டனின் சமூக பணியை தொடரும் விதமாக GoFundMe எனும் அமைப்பு, புதன்கிழமையன்று சுமார் 2500 நபர்களிடமிருந்து 45,500 பவுண்ட்ஸ் பணத்தை தி.ர.ட்.டியுள்ளனர். அதனை தொண்டு நிறுவங்களுக்கு தரவுள்ளனர். ஜோர்டன் பேங்க்ஸின் ம.றை.வு பிரித்தானிய மக்களை ஏறும் து.ய.ரத்துக்கு ஆ.ழ்.த்.தி.யுள்ளது.