யூடியூபில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இந்தியர்! கொரோனாவால் அடித்த திடீர் அதிர்ஷ்டம்!!

1111

இந்தியாவில் இருந்து துபாயில் செட்டிலான இளைஞர் கவுரவ் சவுத்ரி என்பவர் யூ டியூபில் சம்பாதித்து சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அதிலும் காரில் தனக்கான மாறுதல்களையும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம் கேட்டு பெற்றிருக்கிறார்.

தொழில்நுட்பம் தொடர்பான விமர்சனங்களை வெளியிடும் கவுரவ் புதிய மொபைல்கள் வந்த அன்றே அதற்கான விமர்சனங்களை வெளியிட்டு விடுகிறார்.

35 லட்சம் சந்தாதாரர்கள் இவரது யூ-டியூப் சேனலுக்கு உள்ளனர். இதன் வழியாக மாசம் 20 லட்சம் ரூபாய் கவுரவ் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.


இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனா கோரப்பிடியில் சிக்கித்தவிக்க இதற்கு மத்தியிலும் சாதனையாளர்கள் உருவாகிக்கொண்டு இருக்கின்றார்கள் என்பது பெருமை கொள்ள வேண்டிய விடயம்.