லண்டனில் 12 நாட்களாக உண்ணாவிரதப் போ ரா ட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஈழத்தமிழ் பெண் வெளியிட்ட உருக்கமான காணொளி..!!

373

அம்பிகை….

பிரித்தானியா தலைநகர் லண்டனில் 11 நாட்களாக சா.கு.ம்வரை உ ண்ணாவிரதப் போ ரா ட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஈழத் தமிழ்ப் பெண் அம்பிகை செல்வக்குமார் உ ருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு எ தி ராக இ.ன.ப்ப.டு.கொ.லை, ம னித உ ரிமை மீ ற ல் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் சிங்கள அ.ர.சு.க்கு ஆதரவான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பே.ர.வை.யில் கொண்டுவரும் பிரித்தானிய அரசைக் கண்டித்தும்,

இத்தீர்மானத்திற்கு எ.தி.ராக அனைத்து நாடுகளும் வாக்களிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தும், லண்டனில் வாழும் ஈழத் தமிழரான அம்பிகை செல்வகுமார் கடந்த 12 நாட்களாக சா.கு.ம்வரை உ ண் ணாவிரதப் போ.ரா.ட்.டத்தைத் தொடர்ந்து ந டத் திவருகிறார்.


சா.கு.ம்.வ.ரை உ.ண்.ணா.விரதப் போ.ரா.ட்.டத்தில் ஈடுபட்டிருக்கும் அம்பிகை செல்வகுமார் தனது போ.ரா.ட்.டதை கைவிட வேண்டும் என பலர் வ.லி.யு.றுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தயவு செய்து இந்த போ ரா ட்டத்தை நிப்பாட்ட சொல்லி யாரும் கேட்க வேண்டும் என உ.ரு.க்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.