வீரியத்துடன் தா.க்.கும் கொரோனா..! இ.ளை.ஞர்களுக்கும் ஆபத்து எ ச் சரிக்கை செய்தி!!

539

கொரோனா………….

கொரோனாவின் இரண்டாவது அலை வீச்சு முதல் அலையை விட 25 சதவிகிதம் கூடுதல் நுரையீரல் பா.தி.ப்.பை உருவாக்கி , உ.யி.ருக்கே உலை வைப்பதாக தமிழக ம.ரு.த்.து.வர்கள் எச்சரித்துள்ளனர். இ.ளை.ஞ.ர்களையும் ப.லி வாங்கும் என்பதால் கொரோனா தொற்று குறித்து மிக எ.ச்.சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டுமென அவர்கள் கூறியுள்ளனர்.

நாடு முழுக்க கொரோனாவின் இரண்டாவது அலையின் தா.க்.கம் மிக அதிகமாக உள்ளது. நாட்டின் பல்வேறு மா.நி.லங்களில் மும்முறை உருமாறிய கொரோனா பரவுவதாக இந்திய ம.ரு.த்.துவ ஆராய்ச்சி கழகம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. முதல் அலையை விட இரண்டாவது அலையில் கொரோனாவின் வீரியம் அதிகரித்து இருப்பதாகவும் இதனால் மனித உடலின் நோ.ய் எ.தி.ர்.ப்பு சக்தியையும் மீ.றி, அதன் தா.க்.கு.ம் உள்ளதாகவும் ம.ரு.த்.து.வர்கள் எ.ச்.ச.ரிக்கின்றனர்.

கொரோனாவின் முதல் அலையின் போது வீடுகளில் தனிமைபடுத்தியும், மையங்களில் கண்காணிப்பில் இருத்தியும், ம.ரு.த்.துவமனையில் தீ.வி.ர சி.கி.ச்.சை அளித்தும் நோயாளிகளை கா.ப்.பா.ற்றி வந்த தை ம.ரு.த்.து.வர்கள் சு.ட்.டி.க்காட்டி உள்ளனர். இந்த முறை அறிகுறி அற்ற பா.தி.ப்பை உடையவர்களை வீட்டு தனிமையில் வைத்தாலும், பா.தி.ப்.பு ஏற்பட்ட நான்காவது நாளில் நோயின் வீ.ரி.யம் அதிகரிப்பதாகவும், மிக மோ.ச.மான நுரையீரல் பா.தி.ப்பு உருவாகுவதாகவும் ம.ரு.த்.துவர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த முறை கொரோனா தொ.ற்.றா.ல் பாதி.க்.க.ப்பட்டு ம.ரு.த்.துவமனைக்கு வரும் போதே நோயாளிகள் பலரின் உ.ட.ல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ம.ரு.த்துவர்கள் கூறியுள்ளனர். கடந்த முறையை விட இந்த முறை 15 முதல் 25 சதவிகித அளவுக்கு அதிகமாக நுரையீரல் பா.தி.ப்பு ஏற்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ம.ரு.த்.து.வமனையில் அனுமதிக்கப்படும் ஒரு சிலரை மட்டுமே சி.கி.ச்சை அளித்து காப்பாற்ற முடியவதாகவும், பலரை கா.ப்.பா.ற்ற முடியாத அளவுக்கு நுரையீரல் பா.தி.ப்.பை கொரோனா உருவாக்கி விடுவதாகவும் ம.ரு.த்.துவர்கள் எ.ச்.ச.ரிக்கின்றனர்.

கொரோனாவின் இரண்டாவது அலைவீச்சில், நல்ல உ.ட.ல் திறன் உள்ள இ.ளை.ஞ.ர்.களும் அதிக அளவில் பா.தி.க்.கப்.படுவதாக ம.ரு.த்.துவர்கள் கூறியுள்ளனர். இதனால் முக கவசம் அணிவது, கிருமி நாசினி கொண்டு அ.டி.க்.கடி கைகளை சுத்தம் செ.ய்.வது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து தப்ப முடியுமென அவர்கள் எ.ச்.ச.ரித்து உள்ளனர்.