தமன்னா…
தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் தமன்னா. அதையடுத்து வரிசையாக முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.
தற்போது தமன்னாவிற்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைவாக இருப்பதால் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டில் அடுத்தடுத்து இவர் நடிப்பில் ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடர்கள் வெளியானது.
அதில் இரண்டிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் படு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். மேலும் கவர்ச்சி ஆடையணிந்து ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
தற்போது அனிமல் படத்தின் சக்சஸ் மீட்டிற்கு சென்றிருக்கும் தமன்னா, உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையணிந்து சென்றிருக்கிறார். தற்போது அவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.