ஸ்பெஷல் கிளாஸ் என கூறி 10ஆம் வகுப்பு மாணவிக்கு நே ர்ந்த கொ.டு.மை : ஆசிரியரை பு.ர.ட்டி எடுத்த உறவினர்கள்!!

466

பஞ்சாபில்..

இந்திய மா.நி.லம் பஞ்சாபில் ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மா.ணவியை பா.லி.ய.ல் து.ன்.பு.று.த்.த.லு.க்.கு உ.ட்படுத்திய ச.ம்.பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

இந்த ச.ம்.பவம் பஞ்சாபின் கபுர்தலா மா.வ.ட்.டத்தில் உள்ள பாக்வாராவில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் நடந்துள்ளது. கு.ற்றம் சா.ட்டப்பட்ட ஆசிரியர் விகாஸ் குமாரை பொ.லி.ஸார் கை.து செ.ய்.து வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து.ள்ளனர்.

தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருந்த விகாஸ் குமார், அதே பள்ளியில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மா.ணவி ஒருவரை அ.டி.க்.க.டி தனியே அழைத்து பேசி வந்துள்ளார்.


மேலும் பாடம் நடத்துவதை போல அந்த மா.ணவியின் அருகில் சென்று தொ.ட்டு தொ.ட்டு பாடம் ந.ட.த்துவது, புரிகிறதா என்று கேட்டு வந்துள்ளார். ஆனால் ஆ.சிரியர் தன்னிடம் த.வறாக நடந்துகொள்வதை அ.றியாத அந்த சி.று.மி, விகாஸ் குமாரிடம் எப்போதும் போல ப.ழ.கி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மா.ணவர்களுக்கு பாடம் ந.ட.த்தியுள்ளார் விகாஸ் குமார். வகுப்புகள் முடிந்து அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு புறப்பட தயாரான போது,

குறிப்பிட்ட அந்த மா.ணவியை தனியே அழைத்து சிறிது நேரம் காத்திரு. ஸ்பெஷல் கிளாஸ் ஒன்று உள்ளது, அதை மு.டி.த்துவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி காத்திருக்க வைத்துள்ளார்.

ஆசிரியரின் பே.ச்.சை நம்பி அந்த மா.ணவியும் வகுப்பறையில் த.னியாக கா.த்திருந்துள்ளார். மா.ணவர்களை அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டு சென்ற பின், வகுப்பில் தனியாக இருந்த மா.ணவியிடம் சென்ற விகாஸ் குமார், சிறிது நேரம் பாடம் ந.ட.த்துவது போல பாசாங்கு செ.ய்.து.ள்ளார்.

பின் ஒரு கட்டத்தில் பாடம் எடுப்பதை விட்டுவிட்டு தனது மொபைலை எடுத்து ஆ.பா.ச ப.டங்களை பார்க்கும்படி மா.ணவியை க.ட்.டா.யப்படுத்தியுள்ளார். ஆனால் அதற்கு உடன்படாமல் ஆ.சிரியரை த.ள்ளிவிட்டு வீட்டிற்கு செல்ல மு.யன்றுள்ளார். ஆனால் மா.ண.வியை இ.ழுத்துப் பி.டித்து பா.லி.ய.ல் து.ன்.பு.று.த்.த.லி.ல் ஈ.டுபட்டுள்ளார் விகாஸ் குமார்.

ஒருவழியாக அவரிடமிருந்து த.ப்.பி.த்.து வீட்டிற்கு ஓ.டி.வ.ந்.த அந்த மா.ணவி, தன் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தனக்கு ந.ட.ந்த கொ.டு.மை.க.ளை கூறி க.ண்ணீர்விட்டு அ.ழுதுள்ளார்.

இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த மா.ணவியின் உறவினர்கள் உடனடியாக தி.ர.ண்டு பள்ளிக்கு செ.ன்.று.ள்ளனர். அங்கிருந்த விகாஸ் குமாரை அ.டி.த்.து வெ.ளுத்து வா.ங்கியுள்ளனர். பின்னர் அவனது முகத்தில் பே.னா மையை ஊற்றி திரும்பவும் அ.டி.த்.து உ.தை.த்.த.ன.ர்.

அ.டி.த்.து து.வைத்த கையோடு அவனை பொ.லி.ஸி.டம் அழைத்து சென்று ஒ.ப்படைத்தனர். இதனை அடுத்து என்ன ந.ட.ந்தது என்பதை விசாரித்த பொ.லி.ஸா.ர், த.கா.த செ.யலில் ஈடுபட்ட விகாஸ் மீது இந்திய த.ண்.டனைச் ச.ட்.ட.த்தின் பிரிவு 354-ஏ கீழ் வ.ழக்கு ப.தி.வு செ.ய்.துள்ளனர்.