ஹோட்டல் அறையில் கையில் கிளாஸ் உடன் கும்மாளம் போட்ட சாக்ஷி அகர்வால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

156

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது .

கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.


இதனிடையே, தற்போது, சாக்ஷி அகர்வால் அவரது ஹோட்டல் அறையில் கையில் கிளாஸ் உடன் டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்டு உள்ளார். இவர் தற்போது மேற்கு வங்கத்திற்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில் இப்படி ஒரு வீடியோவை வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)